தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது புதுடெல்லியில் இரண்டு நாள் தொழில்நுட்ப கூடுகையைத் தொடங்கி வைத்தது.
இந்த கூடுகையின் கருத்துரு "அடுத்த தலைமுறை ஆளுமைக்கான தொழில்நுட்பங்கள்" என்பதாகும்.
இந்த கூடுகையானது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பத்தாண்டு காலத்திற்குள்ளான முதல் நடவடிக்கையாகவும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பாதையை விரிவாக்கம் செய்வதாகவும் கருதப்படுகிறது.