TNPSC Thervupettagam

புதிய பாசி அந்துப்பூச்சிகள்

March 19 , 2026 2 days 61 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI), கிழக்கு இமயமலையில் 'கௌலோசிரா ஹாலோவே' மற்றும் 'அசுரா பக்ஸா' ஆகிய இரண்டு புதிய பாசி அந்துப்பூச்சி இனங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த இனங்கள் சிக்கிம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் கண்டறியப்பட்டன.
  • லைக்கன் அந்துப்பூச்சிகள் லெபிடோப்டெரா (பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள்) வரிசையைச் சேர்ந்தவை.
  • கிழக்கு இமயமலைப் பகுதி செழுமையான பல்லுயிர் தன்மையைக் கொண்ட ஒரு முக்கியமான பல்லுயிரியல் மையமாகும்.
  • பாசி அந்துப் பூச்சிகள் காற்று மாசினால் பாதிக்கப்படக் கூடிய லைக்கன்களைச் சார்ந்து வாழ்வதால், இவை காற்றின் தரத்தைக் காட்டும் குறிகாட்டிகளாகச் செயல் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்