புதிய பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் 2025
August 17 , 2025
16 hrs 0 min
49
- மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டு பாதுகாப்புத் தொழில்துறை வழித் தடங்களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள இரண்டு வழித் தடங்களைப் பின்பற்றி இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட உள்ளது.
- உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு இந்தியா) நிலையினை அடைவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் வருடாந்திரப் பாதுகாப்பு உற்பத்தி 2024–25 ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 1,50,590 கோடி ரூபாயை எட்டியது.

Post Views:
49