TNPSC Thervupettagam

புதிய போப் (267வது போப்) – இராபர்ட் பிரீவோஸ்ட்

May 11 , 2025 16 hrs 0 min 27 0
  • இராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், லியோ XIV என்ற பெயருடன் அமெரிக்காவினைச் சேர்ந்த முதல் போப்பாண்டவராக  பொறுப்பேற்றுள்ளார்.
  • உலகெங்கிலும் உள்ள கர்டினல்கள் உலகின் சுமார் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக அவரைத் தேர்ந்தெடுத்தனர்.
  • லியோ என்ற பெயரைக் கொண்டிருந்த கடைசி போப் 1878 முதல் 1903 ஆம் ஆண்டு வரை திருச்சபையை வழிநடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்