TNPSC Thervupettagam

புதிய மீவொளிர் விண்முகில் 2025

August 20 , 2025 17 hrs 0 min 27 0
  • வானியலாளர்கள் ஒரு கருந்துளையானது ஒரு பெரிய நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்வதால் ஏற்பட்டதாக கருதப்படுகின்ற, ஒரு புதிய வகையான மீவொளிர் விண் முகிலைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது சுமார் 700 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • சூரியனின் நிறையில் சுமார் 10 மடங்கு அதிகமாக இருக்கும் நட்சத்திரமும் கருந்துளையும் அவற்றின் வெடிப்புக்கு முன்னதாக ஓர் இரட்டை அமைப்பை உருவாக்கியது.
  • பல ஆண்டு காலச் சுழல் காலத்தில் அந்த கருந்துளையானது நட்சத்திரத்திலிருந்து பொருட்களை உள்ளிழுத்து, அதன் வடிவத்தை சிதைத்து, அதன் வெடிப்பினைத் தூண்டியது.
  • இந்த நிகழ்வானது, சூரியன் அதன் முழு வாழ்நாளிலும் வெளியிடும் ஆற்றலை விட ஒரு நொடியில் அதிக ஆற்றலை வெளியிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்