TNPSC Thervupettagam

புதிய முத்தரப்பு பேச்சுவாரத்தை 2025

June 26 , 2025 8 days 41 0
  • சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகள் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் முதல் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தின.
  • இது சீனாவின் இரண்டாவது சமீபத்திய முத்தரப்பு முன்னெடுப்பாகும்.
  • கடந்த மாதம் சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இதே போன்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது.
  • இம்மூன்று நாடுகளும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி பல்வேறு உத்திசார் மற்றும் மேம்பாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்