TNPSC Thervupettagam

புதிய வந்தே பாரத் விரைவு இரயில்

April 8 , 2023 850 days 363 0
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தின் 11வது வந்தே பாரத் விரைவு இரயிலானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • இது போபாலில் உள்ள இராணி கமலாவதி நிலையம் முதல் தேசிய தலைநகரில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் வரை இயக்கப்படும்.
  • இதுவே மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் விரைவு இரயிலாகும்.
  • இது புது டெல்லி-வாரணாசி வந்தே பாரத் விரைவு இரயிலினை அடுத்து, இரண்டாவது அதிவேக வந்தே பாரத் விரைவு இரயிலாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்