TNPSC Thervupettagam

புதிய H-1B நுழைவு இசைவுச் சீட்டு முறை 2025

December 27 , 2025 7 days 115 0
  • திருத்தப்பட்ட புதிய விதிகளின் கீழ், H-1B நுழைவு இசைவுச் சீட்டுகள் இதன்பின் சீரற்ற நிர்ணயம் மூலம் வழங்கப் படாது.
  • அதற்குப் பதிலாக, ஊதிய நிலைகள் மற்றும் அந்தப் பணியின் திறன் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இனி மதிப்பிடப்படும்.
  • புதிய விதிகள் என்பவை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அமலுக்கு வரும் என்பதோடு அவை 2027 ஆம் நிதியாண்டின் H-1B வரம்பு நிர்ணயப் பதிவு பருவத்திற்குப் பொருந்தும்.
  • தற்போது, ​​இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 65,000 H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளை அனுமதிக்கிறது.
  • ஆண்டுதோறும் வழங்கப்படும் H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளில் தற்போது இந்தியர்களின் பங்கு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்