TNPSC Thervupettagam

புதுச்சேரி தேர்தல் முடிவு 2026

May 8 , 2026 2 days 45 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 ஆம் ஆண்டு மே 4 அன்று அறிவிக்கப்பட்டன என்ற நிலையில் இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
  • என்.ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) தலைமையிலான NDA கூட்டணி, 30 சட்டமன்றத் தொகுதிகளில் 18ல் வெற்றி பெற்றது.
  • கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி (BJP) 4 இடங்களையும் கைப்பற்றின.
  • தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதையடுத்து, என்.ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
  • எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான 'இந்தியா' (INDIA) கூட்டணி தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்