TNPSC Thervupettagam

புதுச்சேரி தேர்தல் 2026 - 'நிலா'

April 13 , 2026 5 days 87 0
  • வாக்காளர்களைக் கவருவதற்காக 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலின் போது தனித்துவமான வாக்குச்சாவடிகளும், 'நிலா' என்ற மனித உருவ ரோபோவும் பயன்படுத்தப் பட்டன.
  • குறிப்பிட்ட கருத்துருக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் தமிழ் கலைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்தின.
  • வ.உ. சிதம்பரனார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், 'நிலா' ரோபோ வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு உதவியது.
  • 1954-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பில் கீழூர் வாக்குச்சாவடி ஆற்றிய பங்கு சிறப்பித்துக் காட்டப்பட்டது.
  • வாக்காளர்களுக்குப் பாரம்பரிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன, மேலும் முதல்முறையாக வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
  • இந்த முன்னெடுப்பானது வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்