TNPSC Thervupettagam

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்

June 27 , 2025 8 days 74 0
  • புதிதாக புணரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தினைத் தமிழக முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
  • வள்ளுவர் கோட்டம் ஆனது செம்மொழி தமிழ் கவிஞர் தத்துவஞானி வள்ளுவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • இது தென்னிந்தியப் பாரம்பரியக் கட்டிடக் கலைஞரான V. கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்