TNPSC Thervupettagam

புத்தாக்குநர் வணிகச் சூழல் குறியீடு 2026

March 6 , 2026 7 days 47 0
  • நாடு முழுவதும் புத்தாக்குநர்களுக்கான வணிக நிலைமைகளை அளவிடுவதற்காக StartupBlink அமைப்பானது, புத்தாக்குநர்கள் வணிக சூழல் குறியீடு 2026 (IBEI)-ஐ வெளியிட்டது.
  • புத்தாக்குநர்கள் வணிகச் சூழல் குறியீடு (IBEI) 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்ணைப் பயன்படுத்தி தேசிய வணிகச் சூழல்களை மதிப்பிடுகிறது.
  • இது ஒழுங்குமுறை, மூலதனத்திற்கான அணுகல், வரிவிதிப்பு, டிஜிட்டல் உள் கட்டமைப்பு மற்றும் உலகளாவிய இயக்கம் போன்ற காரணிகளை அளவிடுகிறது.
  • 100 மதிப்பெண்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், ஐக்கியப் பேரரசு மூன்றாவது இடத்திலும் இதில் உள்ளன.
  • 55.035 மதிப்பெண்களுடன் இந்தியா உலகில் 54வது இடத்தைப் பிடித்தது.
  • குறியீட்டில் 85வது இடத்தில் இருக்கும் சீனாவை விட இந்தியா முன்னணியில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்