புத்திக் கூர்மைக்கான உலகப் பட்டியலில் கொல்கத்தா நபர் முன்னிலை
August 10 , 2018 2694 days 902 0
43 வயதுடைய கொல்கத்தாவைச் சேர்ந்த மூத்த நிபுணரான அமீத் சகாய் பெருமைமிகு புத்திக் கூர்மைக்கான உலகப் பட்டியலில் 148 புள்ளிகள் பெற்று இரண்டு அமெரிக்கர்களுடன் சேர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார்.
இவர் மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பொருட்கள், உயர்தர ஒலிப்பதிவு மற்றும் இயந்திரப் பொருட்கள் ஆகியவற்றுக்கான சர்வதேச விற்பனையைப் பின்னணியாக கொண்டவர்.
மேலும் இவர் சர்வதேச உயர்தர புத்தி கூர்மை சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.