TNPSC Thervupettagam

புனௌரா தாம்

February 6 , 2022 1228 days 512 0
  • பீகார் மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, புனௌரா தாம் கோயிலை சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் இராமாயணச் சுற்றில் சுற்றுலா அமைச்சகம் சேர்த்துள்ளது.
  • புனௌரா தாம் கோயிலானது சுற்றுலா அமைச்சகத்தின் PRASHAD திட்டத்தின் கீழ் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  • புனௌரா தாம், சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்