TNPSC Thervupettagam
January 27 , 2026 10 hrs 0 min 30 0
  • பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் (NCBS) அறிவியலாளர்கள், Disobind எனப்படும் உள்ளார்ந்த கற்றல் கருவியை உருவாக்கினர்.
  • இந்தப் புரதங்கள் நிலையான முப்பரிமாண அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், உள்ளார்ந்த முறையில் ஒழுங்கற்றப் புரதங்கள் (IDP) அவற்றின் கூட்டாளர்களுடன் எவ்வாறு பிணைக்கப்படுகின்றன என்பதை Disobind கணித்துள்ளது.
  • இது முன் கட்டமைப்பு தகவல் தேவையில்லாமல், மில்லியன் கணக்கான புரத வரிசைகளில் பயிற்சி பெற்ற புரத மொழி மாதிரிகளைப் பயன்படுத்துகிறது.
  • ஆல்பாஃபோல்ட்-மல்டிமர் போன்ற பிற கருவிகளை விட Disobind சிறப்பாக செயல்பட்டது என்பதோடு மேலும் இதனை அதிக துல்லியத்திற்காக அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
  • நோயெதிர்ப்பு சமிக்ஞை, புற்றுநோய் மற்றும் நரம்புச் சிதைவு பற்றிய ஆய்வுகள் உட்பட நோய் ஆராய்ச்சி மற்றும் மருந்து கண்டுபிடிப்பில் இந்த கருவி உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்