புறக்கோளில் உணரப்பட்ட முதல் காந்தப்புலம்
January 3 , 2022
1239 days
662
- புறக்கோளில் காந்தப்புலத்தின் அடையாளத்தைக் கண்டறியச் செய்வதற்காக வானியலாளர்கள் குழு ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவைப் பயன்படுத்தியது.
- இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றி நேச்சர் அஸ்ட்ரோனமி என்ற இதழில் விவரிக்கப் பட்டுள்ளது.
- இத்தகைய அம்சமானது முதன்முறையாக ஒரு புறக்கோளில் காணப்பட்டது.
- கிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு காந்தப்புலம் மின்னூட்டம் பெற்ற கார்பன் துகள்களின் நீட்சிப் பகுதியின் மதிப்பீடுகளை இது விளக்குகிறது.

Post Views:
662