புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
June 15 , 2022
1065 days
500
- புற்றுநோய்க் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கேரள முதல்வர் அவர்கள் கொச்சியில் திறந்து வைத்தார்.
- இது விரிவான நிலையில் புற்றுநோய்க் கண்டறியும் சேவைகளுக்கான நாட்டின் முதல் புற்றுநோயியல் ஆய்வகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Post Views:
500