புலம்பெயர்ந்தோருக்கான உலகின் செலவு குறைந்த நாடுகள்
July 14 , 2024 369 days 390 0
2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் தனிநபர் நிதிக் குறியீட்டில் இடம் பெற்ற 53 இடங்களுக்குள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வியட்நாம் முதலிடம் பிடித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் தனிநபர் நிதிக் குறியீட்டுப் பிரிவில் புலம்பெயர்ந்தோருக்கான செலவு குறைந்த முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள மற்ற ஐந்து ஆசிய நாடுகளில் இந்தோனேசியா (3வது), பிலிப்பைன்ஸ் (5வது), இந்தியா (6வது), தாய்லாந்து (8வது), மற்றும் சீனா (10வது) ஆகியவை அடங்கும்.
அதில் மற்ற நான்கு நாடுகள் என்பவை இலத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ளன; அதில் கொலம்பியா (2வது), பனாமா (4வது), மெக்சிகோ (7வது) மற்றும் பிரேசில் (9வது) ஆகிய இடங்களில் இடத்தில் உள்ளன.