May 31 , 2021
1447 days
914
- கடந்த ஆறு ஆண்டுகளில் ஒடிசாவின் புல்வாய் மான்களின் (Blackbuck) எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
- இந்த தகவல் தலைமை வன வளங்காப்பாளர் (வனவிலங்கு) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி கூறப்பட்டுள்ளது.
- இவ்வகை மான்கள் ஒடிசாவின் தெற்குப் பகுதியிலுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
- சிவப்பு தரவுப் புத்தகத்தில் ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய’ இனமாக இது சேர்க்கப் பட்டுள்ளது.
- ஒடிசா மற்றும் கஞ்சம் பகுதியில் இவ்வகை மான் ஆனது குருஷ் நஷ்ரா ம்ருகா (Krushnasara Mruga) என அறியப் படுகிறது.

Post Views:
914