புவிசார் குறியீடு பெற்ற மிகவும் பிரபலமான தயாரிப்பு விருது
October 30 , 2022 1104 days 643 0
ஹைதராபாத் ஹலீம் மற்றும் அதன் பிற புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளுக்கு ‘புவிசார் குறியீடு பெற்ற மிகவும் பிரபலமான தயாரிப்பு' விருதானது வழங்கப்பட்டது.
இது உணவு வகை மற்றும் வேளாண்மைப் பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.
தெலுங்கானாவில் உணவுப் பொருட்கள் வகையின் கீழ் புவிசார் குறியீட்டினைப் பெற்ற ஒரே தயாரிப்பு இதுவாகும்.
கைவினைப் பொருள்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சாவூரின் கலைநயம் மிக்க தட்டு வகையானது விருது பெற்றது.
கராந்தகாவைச் சேர்ந்த மைசூர் சாண்டல் சோப் ஆனது தயாரிப்புப் பிரிவின் கீழ் விருதைப் பெற்றது.
இயற்கைப் பிரிவில் உத்தரப் பிரதேசத்தின் சுனா பலுவா பட்டார் விருதினைப் பெற்று உள்ளது.