April 23 , 2021
1573 days
574
- ஐ.நா.வின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டில் இத்தினத்தினை சர்வதேச புவி அன்னை தினமாக அறிவித்தது.
- இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் இயக்கமாகும்.
- இது 1970 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டிற்கான புவி தினத்தின் கருத்துரு, “நமது பூமியினை மீட்டெடுப்போம்” (Restore Our Earth) என்பதாகும்.

Post Views:
574