June 1 , 2022
1160 days
662
- பூசா மென்மை ரக கோதுமை 1 (HD 3443) என்பது இந்தியாவின் முதலாவது மென்மை ரக கோதுமை வகையாகும்.
- இது தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இது அனைத்து மாநிலங்களிலும் வளர ஏற்றது.
- இது 11.5% புரதச் சத்து மற்றும் 8.9% பசையம் என்ற அளவில், ஹெக்டேருக்கு 5 டன்களுக்கு மேல் உற்பத்தித் திறன் கொண்ட கோதுமை வகை ஆகும்.
Post Views:
662