ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது இந்திய நிலப்பதிவு ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நவீனமயமாக்கும் திட்டம் குறித்த தேசிய அளவிலான ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
தேசிய நிலப்பதிவு ஆவணங்களை நவீனமயமாக்கும் ஒரு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் இந்தத் துறையில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஒன்றோடொன்று பகிர்ந்து கொள்ளவும், சமீபத்திய மென்பொருள் வளர்ச்சிகள் பற்றி அறிந்து கொள்ளவும் இந்தப் பயிலரங்கமானது வழிவகை செய்யும்.