TNPSC Thervupettagam

பூமி ராஷி இணைய வாயில்

March 16 , 2020 1873 days 617 0
  • ‘பூமி ராஷி’ இணைய வாயில் ஆனது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியைக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்த இணைய வாயில் ஆனது ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்நேரத்தில் செயலாக்கப்படும் அறிவிப்புகளுடன் செயல்முறையைப் பிழையில்லாமல் மற்றும் வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது பூமி ராஷி என்ற இணைய வாயிலை ஏப்ரல் 1, 2018 அன்று அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்