TNPSC Thervupettagam

பூம்புகார் கடற்கரையில் முதல் கட்ட கடலடி ஆய்வு

October 24 , 2025 12 days 88 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறை (TNSDA) ஆனது, பண்டைய துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தை மையமாகக் கொண்டு பூம்புகார் கடற்கரையில் 12 நாட்கள் அளவிலான கடலடி ஆய்வினை நடத்தியது.
  • இந்த ஆய்வானது திருமுல்லைவாசல் மற்றும் நெய்தவாசல் இடையேயான பகுதிகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் S. R. ராவ் முன்னர் அடையாளம் கண்ட இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
  • சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வில் உள்ளது என்ற நிலையில் கடல் நிலைமைகள் சாதகமாக மாறும் போது இந்த ஆய்வின் இரண்டாம் கட்டமானது மேற்கொள்ளப்பட திட்டமிடப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்