TNPSC Thervupettagam

பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் FASTag வழங்குதல்

January 9 , 2019 2328 days 822 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI – National Highways Authority India) ஆணையத்தால் ஊக்குவிக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை லிமிடெட் (Indian Highways Management Company Ltd-IHMCL) நிறுவனமானது அரசு நடத்தும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் (IOCL, BPCL மற்றும் HPCL) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.
  • இது இந்தியா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் FASTag கிடைப்பதை உறுதி செய்யும்.
  • IHMCL ஆனது 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் FASTag என்னும் பெயரில் தேசிய மின்னணு சுங்கவரி வசூலிப்புத் திட்டத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்