TNPSC Thervupettagam

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

May 30 , 2022 1178 days 463 0
  • மே 21 ஆம் தேதியன்று, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ.6 வரை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
  • இந்த நடவடிக்கையானது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 ஆகவும் குறைக்கப்பட வழி வகுத்தது.
  • நான்கு பெருநகரங்களுள், மும்பையில் தான் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது.
  • மதிப்பு கூட்டப்பட்ட வரி காரணமாக மாநிலங்கள் முழுவதும் வரி விகிதங்கள் மாறுபடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்