பெண்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச தினம் – மே 28
May 29 , 2021 1543 days 442 0
இந்த தினமானது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெண்களுடைய பாலியல் மற்றும் மகப்பேறு சார்ந்த சுகாதாரம் மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தினமானது பெண்களின் மகப்பேறு சார்ந்த உரிமைகளுக்கான உலகளாவிய பிணையத்தினால் (Women’s Global Network for Reproductive Rights) ஒருங்கிணைக்கப் படுகிறது.