பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான G20 அமைச்சர்கள் மாநாடு
September 1 , 2021
1446 days
1137
- பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான G20 அமைச்சர்களின் முதல் மாநாடானது இத்தாலியிலுள்ள சாண்டா மார்கெரிட்டா லிகுரே எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
- G20 உறுப்பினர்கள் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இருவகையிலான கலப்பு முறையில் பங்கேற்றனர்.
- இந்தியாவின் சார்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இச்சந்திப்பில் பங்கேற்றார்.
Post Views:
1137