பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 25
November 26 , 2023 760 days 293 0
வன்முறையைத் தடுப்பதற்கு நாம் ஒன்று கூடும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1979 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையானது பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றச் செய்வதற்கான உடன்படிக்கையினை ஏற்றுக்கொண்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘UNITE! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு முதலீடு செய்யுங்கள் என்பதாகும்.