March 5 , 2026
10 days
100
- இந்தியக் குடியரசுத் தலைவர், டெல்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் காகிதப் பணமில்லா பொதுப் போக்குவரத்து அணுகலை மேம்படுத்துவதற்காக பிங்க் தேசியப் பொது பயண அட்டை திட்டம் தொடங்கப்பட்டது.
- ஹோலி மற்றும் தீபாவளியின் போது ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலவச LPG எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- டெல்லி லக்பதி பிடியா யோஜனாவின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கு 21 வயதிற்குள் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் வகையில் தவணைகளில் ₹56,000-ஐ வழங்கும்.
- மேரி புஞ்சி மேரா அதிகார் திட்டம் நிலுவையில் உள்ள நிதி நிலுவைத் தொகையை வழங்கி குடிமக்களின் நிதி உரிமைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
Post Views:
100