December 2 , 2025
10 days
70
- பாலினத்தின் காரணமாக பெண்களைக் கொல்வதை கருத்தில் கொண்டு அதிகாரப் பூர்வமாக பெண் கொலை என்ற ஒரு புதிய சட்டத்தை இத்தாலி நிறைவேற்றியுள்ளது.
- இந்தச் சட்டம் பெண் கொலையை ஒரு தனிக் குற்றமாக ஆக்குவதோடு, குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்க அனுமதிக்கிறது.
- பெண் கொலையில் பாலினத்தினையே முதன்மை காரணமாக கொண்டு இணையர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் செய்யப்படும் கொலைகள் அடங்கும்.
- பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
70