TNPSC Thervupettagam

பெண் தொழில் முனைவோருக்கான சிறந்த வங்கி

December 8 , 2021 1723 days 956 0
  • 4வது உலக SME நிதி விருது வழங்கும் விழாவில் 2021 ஆம் ஆண்டிற்கான பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறந்த வங்கியாக ESAF SFB (SFB - சிறு நிதியியல் வங்கி) வங்கி குறிப்பிடப் பட்டது.
  • இது கேரளாவின் திருச்சூரில் உள்ளது.
  • இந்த விருதானது அமெரிக்காவிலுள்ள SME நிதி மன்றத்தினால் உருவாக்கப் பட்டது.
  • இந்தியாவிலுள்ள வணிகச் சேவைகள் பெறாத மற்றும் குறைவான அளவில் சேவையினைப் பெறும் குடும்பங்களின் பெண்களுக்கு சிறுகடன்கள் வழங்குவது உள்ளிட்ட பொது நிதி அணுகல், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை மூலமாக SFB வழங்கும் பாலினச் சமத்துவ வாய்ப்புகளுக்காக வேண்டி இந்த அங்கீகாரமானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்