TNPSC Thervupettagam

பெருந்திரள் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது ஃப்ளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் மகிழுந்து

December 19 , 2022 889 days 337 0
  • மாருதி சுஸுகி நிறுவனமானது, வேகன் ஆர் எனப்படும் ஃப்ளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் மகிழுந்தின் முன்மாதிரியினை டெல்லியில் காட்சிப் படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவில் பெருந்திரள் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது ஃப்ளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் மகிழுந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 20% (E20) மற்றும் 85% (E85) ஆகிய எத்தனால்-பெட்ரோல் எரிபொருள் கலவையில் இயங்கும் வகையில் இந்த மகிழுந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்மாதிரி வாகனமானது அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் எரி பொருளினைப் பயன்படுத்துவதற்காக வேண்டி வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட இயந்திரத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்