TNPSC Thervupettagam

பெர்ஷாமா ஷீல்டு 2022

March 27 , 2022 1240 days 524 0
  • மலேசியா தனது வருடாந்திரப் பெர்ஷாமா ஷீல்டு என்ற பயிற்சியில் 4 நாடுகளின் ஆயுதப் படைகளை ஈடுபடுத்த உள்ளது.
  • அந்த 4 நாடுகளாவன ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியனவாகும்.
  • இப்பயிற்சியானது BS22 (பெர்ஷாமா ஷீல்டு 2022) எனக் குறிப்பிடப்படுகிறது.
  • பெர்ஷாமா என்பதற்கு மலேசிய மொழியில் ஒன்றிணைதல் என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்