மேகாலயாவின் ஜோவாயில் ப்னார் சமூகத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை மிகவும் பிரதிபலிக்கின்ற பெஹ்தீன்க்லாம் திருவிழா கொண்டாடப்பட்டது.
"பெஹ்தீன்க்லாம்" என்ற ஒரு சொல்லின் பொருள், ஆன்மீகத் தூய்மை மற்றும் சமூக வலிமையைக் குறிக்கின்ற "துன்பங்களை விரட்டுதல்" என்பதாகும்.
மேற்கு ஜெயிந்தியா மலைகள் முழுவதும் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களில் , வண்ணமயமான ஊர்வலங்கள் மற்றும் ரோட்ஸ் எனப்படும் உயரமான அலங்காரக் கட்டமைப்புகளின் ஊர்வலங்கள் அடங்கும்.