பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம் - மே 21
May 22 , 2023 818 days 272 0
பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் நிலையான மேம்பாட்டினை உலக அளவில் மேம்படுத்துவதில் கலாச்சாரப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இது எடுத்து உரைக்கிறது.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் புத்தர் சிலை அழிக்கப் பட்ட நிகழ்விற்குப் பிறகு யுனெஸ்கோ இந்த நாளினை ஏற்றுக் கொண்டது.