பேராசிரியர் M.S. நரசிம்மன்
May 19 , 2021
1538 days
722
- பிரபல இந்தியக் கணிதவியலாளரான பேராசிரியர் M.S. நரசிம்மன் சமீபத்தில் காலமானார்.
- பேராசிரியர் நரசிம்மன் மற்றும் C.S. சேசாத்திரி ஆகியோர் நரசிம்மன் – சேசாத்திரி என்ற கோட்பாட்டினை நிரூபித்த பெருமைக்காக போற்றப் படுகிறார்கள்.
- அறிவியல் துறையில் கிங் பைசல் சர்வதேச விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் இவரே ஆவார்.

Post Views:
722