TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மைச் சட்டவிதிமுறைகள்

March 29 , 2022 1238 days 468 0
  • கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  • கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு நிலையே உள்ளதை அடுத்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • முகக் கவசம் பயன்படுத்துதல் மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற கோவிட் தடுப்பு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கக்  கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்