TNPSC Thervupettagam

பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் – தமிழ்நாடு

September 14 , 2025 9 days 76 0
  • 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 100,000 பிறப்புகளுக்கு 38 ஆக இருந்த தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 35 ஆகக் குறைந்துள்ளது.
  • இரண்டும் முறையே 30 MMR விகிதத்தினைக் கொண்டுள்ள கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு தற்போது இந்தியாவில் இரண்டாவது மிகக் குறைந்த MMR விகிதத்தினைக் கொண்டுள்ளது.
  • 2021–2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு குறித்த சிறப்பு தகவல் குறிப்பின் படி, தேசிய MMR ஆனது 100,000 பிறப்புகளுக்கு 88 ஆக உள்ளது.
  • சமீபத்திய மாநிலச் சுகாதாரத் துறைத் தரவுகளின்படி, 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் MMR 45.5 ஆகக் குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்