July 23 , 2021
1456 days
530
- இது p எனும் ஒரு கணித மாறிலியைக் கொண்டாடுவதற்கான ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.
- பை (p) என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் அதன் விட்டம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு விகிதமாகும்.
- 22/7 எனும் தேதி/மாத முறைமையானது p என்பதன் தோராய மதிப்பாகும்.

Post Views:
530