மக்களவையில் கங்கிரஸ் கட்சியின் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி என்பவர் பொதுக் கணக்குக் குழுவின் (Public Accounts Committee - PAC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
PAC ஆனது 15 உறுப்பினர்களைக் (மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 7 உறுப்பினர்களும்) கொண்டிருக்கும்.
இக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு நேரத்தில் ஒரு வருடத்திற்கு மிகாமல் இருக்கும்.