July 9 , 2022
1041 days
472
- புதுச்சேரியின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவை இயக்குநரகம் ஆனது, காரைக்கால் பகுதியில் பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
- கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கடுமையான வயிற்றுப் போக்குப் பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தீவிரமான வயிற்றுப் போக்கு (Acute Diarrheal Disease) நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

Post Views:
472