பொதுச் சொத்துக்களைச் சேதத்திலிருந்து மீட்பதற்கான அவசரச் சட்டம், 2020
March 18 , 2020 1984 days 774 0
சமீபத்தில் வன்முறைப் போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதற்காக உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது ‘பொதுச் சொத்துக்களைச் சேதத்திலிருந்து மீட்பதற்கான அவசரச் சட்டம் 2020’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இது அம்மாநிலத்தில் பொது சொத்துக்களின் இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.