TNPSC Thervupettagam
September 23 , 2025 3 days 38 0
  • சென்டியன்ட் AI நிறுவனமானது, ஒரு பொதுப் பயன்பாட்டுச் செயற்கைப் பொது நுண்ணறிவு (AGI) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் தளம் 40க்கும் மேற்பட்ட சிறப்பு செயற்கை நுண்ணறிவு முகவர்கள், 50 தரவு மூலங்கள் மற்றும் 10+ AI மாதிரிகளை ஒரே வலையமைப்பில் ஒருங்கிணைத்து, நிகழ் நேர ஒத்துழைப்பு மற்றும் சிக்கலான பணிச் செயல்பாடுகள் செயல்படுத்தலைச் செயல்படுத்துகிறது.
  • இந்தத் தளமானது Base, Binance Coin (BNB), Polygon, Arbitrum, Celo மற்றும் Near உள்ளிட்ட பல தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் முழுவதும் பயன்படுத்தப்படும் சூழல் அமைப்பு முகவர்களை ஆதரிக்கிறது.
  • சென்டியன்ட் நிறுவனம் ஒரு டோக்கன் அடிப்படையிலான ஊக்க மாதிரியைப் பயன்படுத்துகிறது என்பதோடு இது வழக்கமான Pay-per-API மாதிரிகள் போல் இல்லாமல் மாறாக நிரல் உருவாக்க நிபுணர்களுக்கு உரிமைப் பங்குகள் மற்றும் லாபத்தை வழங்குகிறது.
  • இந்தப் புத்தொழில் நிறுவனம் ஆனது AGI தளத்தினை பொதுப் பயன்பாடு மூலமாகவும் எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்