TNPSC Thervupettagam

பொதுவான அடையாளக் குறியீடாக நிரந்தரக் கணக்கு வைப்பு எண்

February 4 , 2023 817 days 344 0
  • சில குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து எண்ணிம அமைப்புகளுக்குமான ஒரு பொதுவான அடையாளக் குறியீடாக நிரந்தரக் கணக்கு வைப்பு எண் (PAN) பயன் படுத்தப்பட உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குதலை மேலும் மேம்படுத்த உதவும்.
  • PAN என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது பெருநிறுவனத்திற்கு வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்துக் குறியீடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்