பொது நாணயம் - ‘சிஎஃப்ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘எக்கோ’
December 24 , 2019 2051 days 806 0
எட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை ‘சிஎஃப்ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘எக்கோ’ என மாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
CFA பிராங்க் நாணயமானது இதுவரை அந்த நாடுகளின் நாணயமாக இருந்தது.
ஐவரி கோஸ்ட், மாலி, புர்கினா பாசோ, பெனின், நைஜீரியா, செனகல், டோகோ மற்றும் கினியா-பிசாவு ஆகிய 8 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தற்போது சிஎஃப்ஏ பிராங்க்’ நாணயத்தை தங்கள் நாணயமாகப் பயன்படுத்துகின்றன.