பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தன்னார்வலர்களுக்கான சர்வதேச தினம் – டிசம்பர் 05
December 7 , 2021 1399 days 506 0
இத்தினமானது சர்வதேச தன்னார்வலர் தினம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
1985 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் இத்தினம் அறிவிக்கப் படுகிறது.
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்குகளை அடைவதற்காக வேண்டி, தன்னார்வத்தை ஊக்குவிப்பதற்கான அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தன்னார்வலர்கள் அடங்கிய தன்னார்வ அமைப்புகளுக்கு ஐ.நா. வாய்ப்பளிக்கிறது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Volunteer now for our common future” என்பது ஆகும்.