TNPSC Thervupettagam

பொறியாளர்கள் தினம் 2025 - செப்டம்பர் 15

September 22 , 2025 15 hrs 0 min 6 0
  • இத்தினமானது, இந்தியாவின் சிறந்தப் பொறியாளர்களில் ஒருவரான சர் மோக்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • 1912 ஆம் ஆண்டில், மைசூரின் 19வது திவானாக நியமிக்கப்பட்ட அவர், "நவீன மைசூரின் கட்டமைப்பாளர்" என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • அவர் ஒஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற நீர்த் தேக்கங்களை வடிவமைத்து முறையான வெள்ளக் கட்டுப்பாட்டு தீர்வுகளை முன்மொழிந்தார்.
  • 1932 ஆம் ஆண்டில் கிருஷ்ண இராஜ சாகரா (KRS) அணையைக் கட்டிய அவர், ஆசியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கி மாண்டியா என்ற பகுதியின் வேளாண்மையினை மாற்றியமைத்தார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Deep Tech & Engineering Excellence: Driving India’s Techade" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்