TNPSC Thervupettagam

பொலிவுறு நகரங்களின் 3வது உச்சி மாநாடு

January 28 , 2020 1985 days 836 0
  • பொலிவுறு நகரங்களின் 3வது உச்சி மாநாடானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பொலிவுறு நகரங்கள் திட்டம் குறித்த உச்சி மாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
  • பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைச் செலவழிப்பதில் 100 பொலிவுறு நகரங்களிடையே அமராவதி நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஏழு கருப்பொருள்களின் கீழ் பொலிவுறு நகரங்களுக்கு ஏழு வெவ்வேறு விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • விருது பெற்ற நகரங்கள் பின்வருமாறு:
    • நிலை - 1 நகரங்களில் இருந்து விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத்,
    • நிலை - 2 நகரங்களில் இருந்து வடோதரா, ராஞ்சி மற்றும் கான்பூர்,
    • நிலை - 3 நகரங்களில் இருந்து சாகர், அமராவதி மற்றும் ராஜ்கோட்
    • நிலை - 4 நகரங்களில் இருந்து ஈரோடு.
  • 1வது உச்சி மாநாடு, போபால், 2018.
  • 2வது உச்சி மாநாடு, புது தில்லி, 2019.
  • 3வது உச்சி மாநாடு, விசாகப்பட்டினம், 2020.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்